Puttalam Online
other-news

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு அறிக்கை

  • 9 July 2020
  • 298 views

2366 தேர்தல் முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் 1722 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் 644 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் கிடைத்துள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (08/07/2020) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 160 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.ad

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All