Puttalam Online
current

தராசுக்கூட்டமைப்பின் மாவட்ட காரியாலயம் திறந்து வைப்பு

  • 10 July 2020
  • 710 views

(Mohamed Jahas)

புகைப்படங்கள் – அப்லல்

தராசுக் கூட்டமைப்பின் மாவட்டக் காரியாலயம் இன்று (09/07/2020) காலை 10.30 மணிக்கு புத்தளம் மன்னார் வீதியில் சர்வ மத தலைவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தராசுக்கூட்டமைப்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் மாநாடும் நடைபெற்றது.

WAK

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All