Puttalam Online
other-news

பேருந்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

  • 12 July 2020
  • 383 views

இன்று (12/07/2020) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த பேருந்து வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வு வழங்கப்படவில்லை எனில் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார்.

நேற்று (11/07/2020) போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.ad

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All