Puttalam Online
regional-news

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் இல்லத்திற்கு புத்தளத்தை சேர்ந்தவர்கள் பயணம்

  • 12 July 2020
  • 495 views

ஜாமிஆ நளீமிய்யாவில் கல்வி கற்ற புத்தளத்தை சேர்ந்தவர்கள், கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் மாத்தறை இல்லத்திற்கு நேற்று (11/07/2020) பயணம் செய்தனர்.

ஜாமிஆ நளீமிய்யா பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி கடந்த மே மாதம் இறைவனிடம் மீண்ட நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பு மற்றும் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கல்வி பீடத்தினை நீண்டநாளைக்கு பிறகு பார்வையிடல் என்பதாக இப்பயணம் அமைந்தது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All