Puttalam Online
regional-news

புத்தளம் களப்பு பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு

  • 13 July 2020
  • 263 views

Mujibur

கடற்கரை சூழலை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் புத்தளம் களப்பு பகுதியில் அண்மையில் சிரமதானம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் பொலிஸ் காரியாலயம், கிராம சேவகர், மீனவ சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலோடு இச்சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All