Puttalam Online
other-news

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்

  • 16 July 2020
  • 196 views

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 4 ஆம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி பொது தேர்தலை நடத்த அர்பணிப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அதற்குள் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ad

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All