Puttalam Online
regional-news

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம்

  • 19 July 2020
  • 350 views

பொதுத்தேர்தலுக்கான திகதி நெருங்கிவிட்ட நிலையில் ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச புத்தளம் மாவட்டத்திற்கு நேற்று (18/07/2020) விஜயம் செய்தார்.

புத்தளம், மதவாக்குளம் உள்ளிட்ட புத்தளம் மாவட்டத்தில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All