(Photos-Alagar)
புத்தளத்தில் திடீரென இன்று (20/07/2020) பெய்துகொண்டிருக்கும் மழையினால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.
புத்தளத்தின் நெடுங்குளம் வீதி உள்ளிட்ட பிரதான வீதிகளில் வடிகான்கள் நிறைந்து வீதியெங்கும் மழை நீர் காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
WAK