புத்தளத்தில் நேற்று (20/07/2020) பெய்த மழைகாரணமாக தில்லையடி புகையிரக்கடவையை தாண்டிச்செல்லும் மோட்டார் வண்டிகள் பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்தன.
வாகன ஒயில் மற்றும் மழை நீர் கலப்பினால் புகையிரதக்கடவை வழுக்கும் தன்மையாக மாறியதால் அதனூடாக பயணித்த மோட்டார் வண்டிகள் நிலை தடுமாறி விழ நேரிட்டது. இதனால் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இனிவரும் மழை காலங்களில் அதனூடாக பயணிக்கும் மோட்டார் வண்டி ஓட்டிகள் மிகுந்த கவனமாக இருக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.
WAK
Share the post "தில்லையடி புகையிரதக்கடவையில் மோட்டார் வண்டிகள் தடுமாற்றம்"