(பசில் ஆசிரியர்)
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் குழுக்களுள் ஒன்றான ‘Zahirians 13’ அண்மையில் பாடசாலைக்கு ஒரு தொகுதி வெப்பநிலை பரிசோதிக்கும் கருவிகளை (Thermometers) கல்லூரி அதிபர் திரு. அப்துல் ஜப்பார் அவர்களிடம் கையளித்தது.
குழு தலைவர் சகோதரர் ஆகிப் மற்றும் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களையும், பாடசாலை அதிபர் ஆசிரியர்களையும் படத்தில் காணலாம் .
WAK
Share the post "Zahirians 13′ அமைப்பினால் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவிகள் வழங்கி வைப்பு"