Puttalam Online
funeral

மரண அறிவித்தல் – திருமதி யோகரஞ்சி வர்ணராஜா காலமானார்

  • 28 July 2020
  • 351 views

யாழ் கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும் புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகரஞ்சி வர்ணராஜா (ஆசிரியர்) தனது 58ஆவது வயதில் காலமானார்.

அன்னார் நம் வாழ்வில் மதிப்பும், பண்பும், பணிவும் உடையவராக வாழ்ந்தவர். உற்றார் உறவினருடன் அன்பாகவும், எளிமையாகவும் வாழ்ந்த ஒரு அற்புத ஜீவனை நாம் இழந்துவிட்டோம்.

அன்னாரின் இழப்பு ஆழ்ந்த துயரத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவரின் ஆத்மா சாந்தியடைய சிவன் அருள் புரிவாராக.

இங்கனம்,
வர்ணராஜா
யோகேஸ்வரன்

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All