Puttalam Online
regional-news

புத்தளம் தபால் நிலையத்தில் வாக்காளர் அட்டைகள் தேங்கி கிடப்பு

  • 4 August 2020
  • 301 views

கையளிக்கப்படாத நிலையில் சுமார் 6,000 க்கும் மேற்பட்ட “வாக்காளர் அட்டைகள்” புத்தளம் அஞ்சல் அலுவலகத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கும் பொருட்டு இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தமது தேசிய அடையாள அட்டையுடன் இன்று (04/08/2020) மாலை 4.30 மணிக்கு முன்பாக வருகை தந்து அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையினை பெற்றுக் கொள்ள முடியும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All