Puttalam Online
current

புத்தளத்தில் அமைதியாக வாக்களிப்பு

  • 5 August 2020
  • 222 views

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. புத்தளத்தில் ஆரம்பமாகிய வாக்களிப்பு இன்று நன்பகல்வரை அமைதியானமுறையில் நடைபெறுகின்றது.

இன்று காலை பத்துமணிவரை புத்தளம் மாவட்டத்தில் 15 சதவீதமானவர்களே வாக்களித்ததாக அறிய முடிகின்றது. அதேவேளை இன்று நண்பகல் 12 மணியளவில் புத்தளம் மாவட்டத்தில் 35 சதவீத வாக்குகள் பதிவாகின.  வாக்காளர்கள் சுகாதார விதி முறைகள், சமூக இடைவெளிகள் என்பனவற்றைப்பின்பற்றி வாக்களிப்பில் ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கது.

முற்பகல் 10 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம் வருமாறு :

கொழும்பு : 25 வீதம்

மாத்தறை : 22 வீதம்

குருணாகல் : 20 வீதம்

கண்டி : 25 வீதம்

புத்தளம் : 15 வீதம்

யாழ்ப்பாணம் : 20 வீதம்

மன்னார் : 16.8 வீதம்

முல்லைத்தீவு : 13 வீதம்

கிளிநொச்சி : 25 வீதம்

காலி : 20 வீதம்

ஹம்பாந்தோட்டை : 24 வீதம்

கேகாலை : 25 வீதம்

வவுனியா : 16 வீதம்

திருகோணமலை : 30 வீதம்

மொனராகலை : 35 வீதம்

இரத்தினபுரி : 24 வீதம்

பதுளை : 25 வீதம்

ஹம்பாந்தோட்டை : 24 வீதம்

திகாமடுல்ல : 19 வீதம்

நுவரெலியா : 25 வீதம்

மாத்தளை : 25 வீதம்

அம்பாறை : 19 வீதம்

பொலன்னறுவை : 21 வீதம்

அனுராதபுரம் : 29 வீதம்

களுத்துறை : 22 வீதம்

கம்பஹா : 18 வீதம்

Zahira college

Vepamadu

Sara weaving center

Nuraicholai

Karaitivu

Manaltivu

Al Aqsa Kalpitiya

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All