Puttalam Online
regional-news

புத்தளம் மணல்குன்று பாடசாலைக்கு ‘Photocopy Machine’ வழங்கி வைப்பு

  • 1 September 2020
  • 300 views

புத்தளம் மணல்குன்று பாடசாலையின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உணரப்பட்ட Photocopy Machine ஐ கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதற்காக உதவிய PCSUK சகோதரர்களுக்கு அல்லாஹ் நிரப்பமான கூலியை வழங்குவானாக.
الحمد لله. جزاهم الله خيرا
PCSUK சார்பில் ஆசிரியர் S. R. M. முஹ்ஸி அதனை அதிபர் K.T.ஹாரூன் அவர்களிடம் கையளித்தார்.  ஆசிரியர் ரிம்சிகான், அபிவிருத்தி உத்தியோகத்தர் முஜாஹித் நிசார் ஆகியோரும் இதன் போது பங்கேற்றனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All