Puttalam Online
regional-news

புத்தளம் – கொழும்பு முகத்திடலில் வாகன விபத்து

  • 17 September 2020
  • 206 views

– Thanks to Aflal –

இன்று பிற்பகல் சுமார 1.20 மணி அளவில் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் வாகன விபத்து. இவ் வாகன விபத்தில் 8 மாத குழந்தை ஒன்று இறந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை தாய் இருவரும்  பலத்த காயங்களுடன் புத்தளம் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All