Puttalam Online
regional-news

புத்தளம் யுத் விஷன் அமைப்பு ஒரு சமூக நிறுவனமாக பதிவு

  • 22 September 2020
  • 184 views

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான யுத் விஷன் அமைப்பு (க.பொ.த சாதாரன தரம் 1998/ க.பொ.உயர் தரம் 2001) அரச அங்கீகாரம் பெற்ற ஒரு சமூக நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான சான்றிதழை இவ்வமைப்பின் தலைவர் ஏ.கே.எம் அப்ராஸ் மற்றும் நிர்வாக உறுப்பினர் உள்ளிட்ட  குழு புத்தளம்  பிரதேச செயலகத்தில் உத்தியோக புர்வமாக  பெற்றுக்கொண்டது.

இவ்வாறான அங்கீகாரங்களைப்பயன்படுத்தி சமூகநலன் திட்டங்கள் உள்ளிட்டசமூக மட்டத்திலான பல்வேறு விதமான அடிப்படைத் தேவைகளைத்தீர்த்து வைக்க தமது அமைப்பினர் கலம் இறங்க உள்ளதாக தரைவர் அப்ராஸ் கூறினார்.

இக்குழுவின் நிர்வாக அங்கத்தினர் விபரம்

Executive Board Members

01. A.K.M. Afras – (President)
02. M.J.M. Naleem – ( Secretary)
03. M.A.C. Abdul Fathah – (Treasurer)
04. M. A. Afrah Mohammed –  (Vice President)
05. M.J.M. Naleem – (Assistant secretary)

06. M.M.M. Anoos
07.M.R.M. Inthiyas
08. M.A.M. Imthiyas.
09. S.H.M. Irshath
10. I.S.M.Imran
11. M.H.M. Asni
12. A.H.M. Ramzeen
13. M.J.M. Ilham
14. M.R.M. Firnas
15. M.R.M. Askeem

Legal Advisor
S.I.M. Hismy

Thanks to M.U.M.Sanoon 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All