Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல் – பைஹகீ ஹாஜியார் வபாத்தானார்

  • 3 October 2020
  • 210 views

(Seyed Finos)

கொப்பரா பள்ளி மஹல்லாவை சேர்ந்த பைஹகீ ஹாஜியார் காலமானார்.

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னார் KP GAS கடை உரிமையாளரும் இம்ராஸ் அவர்களின் தந்தையும் ஆவார்.

இன்று (03/10/2020) காலை 10.30 க்கு மௌலா மகாம் மர்கஸில் தொழுவிக்கப்பட்டு வெட்டுக்குளம் மக்ரபாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All