Puttalam Online
regional-news

சென்மேரிஸ் வித்தியாலயத்தில் கையெழுத்து சஞ்சிகைப்பிரதிகள் வெளியீட்டு வைப்பு

  • 7 October 2020
  • 245 views

புத்தளம் சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு மூன்று கையெழுத்து சஞ்சிகைப்பிரதிகள் வெளியீட்டு வைக்கப்பட்டன.

ஆரம்ப பிரிவு மாணவர்களால் அரும்புகள் என்றும், இடைநிலைப்பிரிவு மாணவர்களால் மலரும் மொட்டுக்கள் என்றும், உயர்பிரிவு மாணவர்களால் மஞ்சரி என்றும் இவ் கையெழுத்து சஞ்சிகைப்பிரதிகள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All