Puttalam Online
regional-news

தில்லையடி பாடசாலைக்கு பிளாஸ்டிக் கதிரைகள் அன்பளிப்பு

  • 13 October 2020
  • 116 views

Jaffna Friends‘ சமூக சேவை அமைப்பு மூலம் தில்லையடி பாடசாலைக்கு 50 பிளாஸ்டிக் கதிரைகளை அதிபர் A. M. M. Jawath அவர்களிடம் அமைப்பின் சார்பில் Janseer, Jafeer ஆகியோர் அன்பளிப்பு செய்தனர்.

ஆசிரியரும் சமூக ஆர்வலருமான முஹ்ஸி இதனை முன்னின்று ஏற்பாடு செய்திருந்தார். பிரதி அதிபர் M.T.M.Ziyath, அபிவிருத்தி உத்தியோகத்தர் Mujahith Nizar ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All