Puttalam Online
regional-news

வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டது PCTTன் சான்றிதழ் நிகழ்வு

  • 13 October 2020
  • 127 views

Insight Institute of Management and Technology நிறுவனத்தின் புத்தளம் கிளையான Puttalam Centre for Technical Training இன் நான்காவது தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் புத்தளம் நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 .
இதில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட செயலாளர் திரு. எல்.ஜே.எம்.ஜீ. சந்திரசிறி பண்டார அவர்களும் கௌரவ அதிதியாக நீர்ப்பாசன அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு எம். ஆர் எம். மலிக் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 .
இவ்வைபவத்தில் 2018/ 19 ம் கல்வி ஆண்டில் பல்வேறு தொழில் நுட்பத் துறைகளில் கல்வி கற்ற 60 மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 .
WAK
 .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All