Puttalam Online
regional-news

நகரசபை ஊதியப்பணம் வறிய குடும்பத்தினருக்கு வழங்கி வைப்பு

  • 13 October 2020
  • 153 views

(Mohamed Jahas)
 .
PPAF சார்பாக நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர் சிபாக் அவர்களின் முதல் மாத ஊதியப் பணம் தான் போட்டியிட்ட இரண்டாம் வட்டாரத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டிற்கு தேவையான மின் இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக முழுமையாக வழங்கப்பட்டது.
 .
நகரசபை மூலம் கிடைக்கப்பெறும் “மாதாந்த ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தையும் சமூக அபிவிருத்திகளுக்காக பயன்படுத்தல்” எனும் அடிப்படையில் முதலாவது பணியாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All