Puttalam Online
regional-news

ஆசிய-பசிபிக் பிராந்திய விருதுக்கு திருமதி. ஜூவைரியா மொஹிடீன் தெரிவு

  • 14 October 2020
  • 251 views

2020ம் ஆண்டின், பெண்களின் உரிமை மற்றும் சமாதான செயற்பாட்டிற்கான ஆசிய-பசிபிக் பிராந்திய விருதுக்கு திருமதி. ஜூவைரியா மொஹிடீன் தெரிவானார்.

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக, சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தமைக்காக இந்த சர்வதேச அங்கீகாரம் ‘frontlinedefenders’ அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All