Puttalam Online
regional-news

மணல்குன்று வீதியின் அவல நிலை தீர்க்க நடவடிக்கை

  • 14 October 2020
  • 236 views

(MHM Razmi)

நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் இருக்கும் மணல்குன்று வீதியின் அவல நிலை தீர்க்கும் முகமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமேல் மாகாண பணிப்பாளருக்கும், புத்தளம் தலைமை பொறியியலாளருக்கும் எத்திவைக்கப்பட்டுள்ளது.

அண்ணளவாக 1400 குடும்பங்கள் பாவிக்கும், 500 மீட்டர் நீளமான RDA க்கு சொந்தமான இந்த மணல்குன்று வீதி, எல்லா மதங்களையும் சார்ந்தவர்கள் பயன்படுத்தும் ஒரு வீதியாகும். மணல்குன்று, செம்மாந்தலுவை மற்றும் தம்பபண்ணியைச் சார்ந்தவர்களால் பாவிக்கப்படும் இந்த வீதி மிக நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் இருக்கின்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமேல் மாகாண பணிப்பாளர் இது விடயமாக ஆராய்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All