Puttalam Online
regional-news

இரண்டாம் கட்ட திண்மக்கழிவுகளை சேகரிக்கும் திட்டம் ஆரம்பம்

  • 15 October 2020
  • 168 views

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ், திண்மக்கழிவுகளை வேறுபடுத்தி சேகரிக்கும் திட்டம் தற்போது முதலாம் வட்டாரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
 .
அதன் இரண்டாம் கட்டமாக ஏழாம் வட்டாரத்திலும் ஆரம்பிப்பதற்கு நகர பிதாவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக அப்பிரதேச மக்களுக்கு வீடு வீடாக சென்று தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 .
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All