Puttalam Online
regional-news

ஸகாத் நிதியத்தினால் சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு

  • 17 October 2020
  • 175 views

புத்தளம் பெரிய பள்ளியை மையமாகக் கொண்டு இயங்குகின்ற பைதுஸ் ஸகாத் நிதியத்தின் ஓர் முன்னேற்றமாக, அண்மையில் நூர் மஸ்ஜித் மஹல்லாவைச் சேர்ந்த சகோதரி ஒருவரின் சுய தொழில் முயற்சிக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இது போன்ற விடயங்களுக்காக ஸகாத் உதவி பெற தகுதியுடையவர்கள் புத்தளம் பெரிய பள்ளி ஸகாத் காரியாலயத்தை தொடர்பு கொள்ளவும்.

அதேநேரம் ஸகாத் பணத்தை வைப்பிலிட விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்குகளை உபயோகித்து வைப்புச் செய்த பின்னர், அவ்விபரத்தை காரியாலயத்துக்கு அறியப்படுத்தலாம்.

Amana Bank PLC
Mohideen Jumma Mosque (Baithuz Zakath)
Savings A/C#: 010 0001151 001
Current A/C#: 001 0001151 002

மேலதிக தகவல்களுக்கு 032 22 674 51 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All