Puttalam Online
regional-news

கல்பிட்டி பிரதேச எல்லை முழுதும் மின்சார விநியோகம் தடை

  • 18 October 2020
  • 133 views

(Irfan Rizwan)
 .
கல்பிட்டி – பாலாவி வீதி நுரைச்சோலை பகுதியில் இன்று (18/10/2020) காலை வேன் வண்டி ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
 .
குறித்த விபத்தின் காரணமாக கல்பிட்டி பிரதேச எல்லை முழுதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நுரைச்சோலை மின்சார சபை தெரிவித்துள்ளது.
 .
தற்போது திருத்த வேலைகள் இடம்பெறுவதாகவும் இன்னும் சில மணி நேரங்களின் பின்னர் மின்சாரத்தை விநியோகிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
 .
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All