Puttalam Online
regional-news

சாஹிரா கல்லூரிக்கு பிளாஸ்டிக் கதிரைகள் அன்பளிப்பு

  • 19 October 2020
  • 156 views

புத்தளம் சாஹிரா கல்லூரி அஸ்வர் மண்டபத்துக்கு 100 பிளாஸ்டிக் கதிரைகளை ‘PCSUK’ அமைப்பினர் அன்பளிப்புச் செய்தனர்.

அவற்றை அதிபர் H.அப்துல் ஜப்பாரிடம் ஓய்வுநிலை அதிபர் S.M.M.அன்வர் கையளித்தார். புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் முஜாஹித் நிசாரும் கலந்து சிறப்பித்தார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All