Puttalam Online
regional-news

முந்தல் பிரதேச செயலகத்தினால் இரத்ததான நிகழ்வு

  • 20 October 2020
  • 131 views

முந்தல் பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு நேற்று (19/10/2020) பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.

உயிர் வாழ, தேவைப்படும் மக்களுக்கு ஒரு சொட்டு இரத்தம் கொடுக்கும் எனும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் அலுவலக அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All