Puttalam Online
regional-news

ஸாஹிராவில் புதிய கட்டிடத்திற்க்கான அடிக்கல் நட்டுவிக்கப்பட்டது

  • 20 October 2020
  • 338 views

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் புதிய கட்டிடத்திற்க்கான அடிக்கல் நேற்று (19/10/2020) கல்லூரி அதிபர் H.அப்துல் ஜப்பார் தலைமையில் நட்டுவிக்கப்பட்டது.

2021 இல் சேர்த்து கொள்ளப்படவிருக்கின்ற தரம் 6 மாணவர்களுக்காக இந்த புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All