Puttalam Online
regional-news

புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு

  • 21 October 2020
  • 210 views

முஸ்லிம் கலாசார விவகார திணைக்களம் ரபிய்யுல் அவ்வல் மாதத்தை “கருணை மாதமாக” பிரகடனப்படுத்தி மக்கள் பணிகளை மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில் MRCA வின் ஏற்பாட்டில் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு LUDF அனுசரனையில் ரூபா 15000 பெறுமதியான நுளம்பு வலைகள் Dr. குல்னார் பேகமிடம் கையளிக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் இபாம், அபிவிருத்தி உத்தியோகத்தர் முஜாஹித் நிசார் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All