Puttalam Online
regional-news

விண்ணப்படிவங்களை கிராம உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்

  • 21 October 2020
  • 231 views

இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரசினால் வழங்கப்படவுள்ள காணிகள் மற்றும் சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்படிவங்களை கிராம உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் நகர சபை உறுப்பினர் MHM ரஸ்மி தெரிவித்துள்ளார்.
 .
”நீங்கள் செலுத்தும் வரிப்பணங்களை மீளப்பெறுவதில் உங்களுக்கு எது தடையாக உள்ளது? 2020 ஒக்டோபர் 25ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப்படிவங்களை நிரப்பி வழங்குங்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்.
 .
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All