Puttalam Online
other-news

தடைதாண்டல் பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

  • 22 October 2020
  • 192 views

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நடைபெறவிருந்த அரச சேவையின் நாடாளாவிய சேவைக்கான செயல்திறன் தடைதாண்டல் பரீட்சை covid-19 வைரஸ் தொற்று பரவும் தொற்று நிலைமையினால் மறு அறிவித்தல் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.ad.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All