Puttalam Online
regional-news

மங்கள எளிய சமுர்த்தி வங்கியினால் மரக்கறி விதைகள் உற்பத்தி

  • 22 October 2020
  • 131 views

தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கான மரக்கறி விதைகள் மங்கள எளிய சமுர்த்தி வங்கியினால் உற்பத்தி செய்யப்படுகிறது.
.
விவசாய உத்தியோகத்தர்களினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய குறித்த மரக்கறி விதை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All