Puttalam Online
regional-news

வண்ணாத்தவில்லு குளிக்குமிடத்திற்கு தற்காலிகத்தடை

  • 26 October 2020
  • 193 views

கலா ஓயா ஆற்றின் ஒரு பகுதியான வண்ணாத்தவில்லு பிரதேச சபைக்கு உட்பட்ட குளிக்கும் இடம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு  மேற்படி குளிக்குமிடத்திற்கு தற்காலிகத்தடை விதிக்கப்படுவதாக வண்ணாத்தவில்லு பிரதேச சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All