Puttalam Online
other-news

‘ACJU’இன் செயலாளர், முபாரக் மௌலவி வபாத்தானார்

  • 27 October 2020
  • 176 views

(Inamullah Masihudeen)
 .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
 .
தலைசிறந்த சன்மார்க்க அறிஞர், சிவில் சமூகத் தலைவர், அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் முன்னாள் தலைவர், இந்நாள் பொதுச் செயலாளர், ஜாமியாஹ் நளீமியாஹ் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், கபூரிய்யாஹ் அரபுக்கல்லூரியின் முன்னாள் அதிபர் உஸ்தாத் அஹமத் முபாரக் பின் முஹம்மத் மக்தூம் அவர்கள் வபாஃத் ஆகிவிட்டார்கள்.
 .
தேசிய ஷூரா சபையை ஸ்தாபிப்பதில் அவரது பங்களிப்பு மகத்தானது, அதன் ஸ்தாபக பொதுச்சபை உறுப்பினரும் ஆவார்.
 .
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது தூய இஸ்லாமிய கல்வி தஃவா மற்றும் சமுதாய தேசியப் பணிகளை நற்கருமங்களை அங்கீகரித்து குற்றம் குறைகளை மன்னித்து உயரிய சுவன வாழ்வை வழங்குவானாக!
 .
அவரது பிரிவால் வாடும் மனைவி மக்கள் அனைவருக்கும் மன அமைதியையும் பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்குவானாக!
 .
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All