Puttalam Online
regional-news

மஸ்ஜிதுல் தக்வாவில் விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வு

  • 9 November 2020
  • 253 views

தற்போது நாட்டில் மிகவும் வேகமாக பரவி வரும் Covid 19 நோய் தொற்றினை கட்டுப்படுத்த வேண்டி விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வு நேற்று (08) மஸ்ஜிதுல் தக்வாவில் நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை, இலங்கை முஸ்லிம் கலாச்சார மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைய நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்கள் கலந்து கொண்டார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All