Puttalam Online
regional-news

ரம்ய லங்கா அமைப்பினால் ‘Hand Sanitizers’ வழங்கி வைப்பு

  • 10 November 2020
  • 183 views

கொவிட் -19 அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரம்ய லங்கா அமைப்பினால் Hand Sanitizers நேற்று (2020/11/09) வழங்கி வைக்கப்பட்டது.

புத்தளம் பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், மாவட்ட செயலகம், ASP அலுவலகம் முதலியவற்றுக்கே இவை வழங்கி வைக்கப்பட்டது.

WAK

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All