Puttalam Online
regional-news

கார்னட் நேஷன்ஸ் நிறுவனத்தினால் சுகாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

  • 12 November 2020
  • 217 views

(A Mohamed Sarjoon)

புத்தளம் தள வைத்தியசாலை, பொலிஸ் நிலையம் மற்றும் நகரசபை போன்ற நிறுவனங்களுக்கு கார்னட் நேஷன்ஸ் தனியார் நிறுவனத்தினால் சானிடைசர் உட்பட ஒரு பகுதி சுகாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (11.11.2020) நடைபெற்றது.

இந் நிகழ்வில் கார்னட் நேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நஸ்றுன் ஹாஜியார் மற்றும் பொது முகாமையாளர் முஜிபர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ. குமாரதாச, நகரசபை செயலாளர் மற்றும் தள வைத்தியசாலை மருத்துவ மேலதிகாரி Dr. வாஜித் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All