Puttalam Online
regional-news

நகரசபையால் வடிகான்கள் உள்ளிட்ட துப்பரவு பணிகள் முன்னெடுப்பு

  • 19 November 2020
  • 164 views

புத்தளம் நகரசபையால் வடிகான்கள் உள்ளிட்ட துப்பரவு பணிகள் அண்மையில் நகரின் உட்புறங்களில் முன்னெடுக்கப்பட்டன.

நெடுங்குளம், கறுப்பு தரவை பகுதி, சின்ன வண்ணான்குளம், ஹுதா மஸ்ஜித் பகுதி, உஸ்மான் மஸ்ஜித் பகுதி உள்ளிட்ட நகரின் உட்புற பகுதிகளில் மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All