Puttalam Online
regional-news

வான் சந்தியில் காபட் பாதைக்கான அடிக்கல் நட்டுவிப்பு

  • 22 November 2020
  • 227 views

(Mohamed Fazil)

புத்தளம் வான் சந்தி தொடக்கம் செம்மாந்திடல் வரையான காபட் பாதைக்கு அடிக்கல் நட்டும் நிகழ்வு இன்று (22/11/2020) ஏற்பாடு செய்யப்பட்டது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் கெளரவ சிபாக் (ஆசிரியர்), கெளரவ நகுலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

3.5 கிலோ மீட்டர் வரையான இக்காபட் பாதைக்கு 50 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All