Puttalam Online
regional-news

ஆசிரியர் மத்திய நிலையத்தின் புதிய முகாமையாளர் பொறுப்பேற்பு

  • 22 November 2020
  • 238 views

புத்தளம் ஆசிரியர் மத்திய நிலைய புதிய முகாமையாளராக திரு. A.T.M. நிஜாம் (I.S.A) அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புத்தளம் ஆசிரியர் மத்திய நிலையத்தில் பல வருட காலம் முகாமையாளராக கடமையாற்றிய எம்.எச்.எம்.நவாஸ் ஆசிரியர் கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ள நிலையில், புதிய முகாமையாளராக பிரதி கல்விப் பணியாளர் திரு. அலி ஜின்னா (திட்டமிடல்) முன்னிலையில் கடைமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All