Puttalam Online
other-news

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மீண்டும் திறப்பு

  • 23 November 2020
  • 297 views

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்ட பிரதான காரியாலயம் நாளை (24/11/2020) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்டளவு ஊழியர்களுடன் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ad.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All