புத்தளம் பக்கா பள்ளி மஹல்லாவை சேர்ந்தவரும் தற்போது ஹஸனாத் பள்ளி மஹல்லாவில் வசித்து வந்தவரும் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் பேஷ் இமாமாக கடமையாற்றியவருமான நிஸார் மௌலவி அவர்கள் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் அல்வான் அவர்களின் தந்தையும், அன்வர்தீன் அவர்களின் மாமனாரும், ஸாஹிரா தேசிய கல்லூரியின் ஓய்வுபெற்ற இஸ்லாம் பாட ஆசிரியருமாவார். அன்னாரின் ஜனாஸா இன்று (24/12/2020) இரவு 8.30 மணியளவில் வெட்டுக்குளம் மக்பராவில் நல்லடக்கம் செய்யப்படும்.
WAK