Puttalam Online
regional-news

புத்தளம் கம நல சேவை நிலையத்தில் விவசாய கண்காட்சி

  • 24 December 2020
  • 252 views

புத்தளம் கொழும்பு வீதியில் அமைந்துள்ள கம நல சேவை நிலையத்தில் இன்று (24/12/2020) விவசாய கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் போது விவசாயம் தொடர்பான தெளிவுகள், நவீன விவசாய உபகரணங்கள் தொடர்பான விளக்கங்கள், ஏற்றுமதிக்காக பழங்கள் மரக்கறிகளை தயார்படுத்தல், பழ மரக்கன்றுகள் ,விதைகள், விவசாயம் தொடர்பான புத்தகங்கள் விற்பனை, பூச்சிகள் கட்டுப்படுத்தும் விளக்கங்கள், விலங்கு வளர்ப்பு தொடர்பான உதவிகள், தென்னை அபிவிருத்தி சபை உதவிகள், ஆயர் வேத மருத்துவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தல் தொடர்பான மருத்துவ உதவிகள், கற்றாளை வளர்ப்பும் சந்தைப்படுத்தல் உதவிகள் உள்ளிட்ட பயனுள்ள விடயங்கள் பகிரப்பட்டன.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All