(Naviguys)
புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் ஹில்மி ஆசிரியர் அவர்கள் நேற்று (23.12.2020) ஓய்வு பெற்றதை அடுத்து ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்துக்கு இடைக்கால அதிபராக ஆசிரியர் எம்.எச்.எம் நதீர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
WAK
Share the post "ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் இடைக்கால அதிபராக நதீர் ஆசிரியர் பொறுப்பேற்பு"