புத்தளம் வண்ணான் குளம் வீதி, புதுப்பள்ளி மஹல்லாவை சேர்ந்த முஹம்மது ஸாஹிர் (லங்கா பாமஸி உரிமையாளர்) வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் மர்ஹூம்களான அசன்குந்தூஸ்,சீனத்துல் மர்லியா ஆகியோரின் இரண்டாவது புதல்வரும், ஹலீபா அவர்களின் கணவரும், நளீம், நிப்லா, ரஸ்வின் ஆகியோரின் தந்தையும், ஜெஸீமா, மர்ஹூம் முஹ்ஸீன், மர்ஹூம் ஜாபிர், மர்ஹூம் மெளஸூன், மர்ஹூம் சுஹைரா, அஸீஸ், வஸீர், நவாஸ், நெளபல், ஹலீம் ஆகியோரின் சகோதரரும், நஹாஸ், சிம்ரா, ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று (16/02/2021) இஷா தொழுகையின் பின்னர் வெட்டுக்குளம் மக்பராவில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் – ஹலீம் (சகோதரர்)
WAK