முழு முக தலைக்கவசம் (full face helmet) அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ad.
WAK
Share the post "முழு முக தலைக்கவசம் அணிபவர்களுக்கு சட்டநடவடிக்கை இல்லை"