புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வுகள் அண்மையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் ஏ.எம். ஜவாத் தலைமையில் நடைபெற்றது.
.
இதன் போது அங்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட புத்தளம் நகர சபை உறுப்பினர் பீ.எம்.ரனீஸ் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைப்பதை படங்களில் காணலாம்.
.
WAK
Share the post "சாஹிரா ஆரம்ப பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு"