புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் 76 வது அகவையை முன்னிட்டு இன்று (18/02/2021) பேனைகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
Zee 07 batch (2004 O/L & 2007 A/L) அமைப்பினால் சுமார் 1800 பேனைகள் கல்லூரி அதிபர் திரு ஜப்பார் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
WAK