Naviguys அமைப்பின் ஏற்பாட்டில், சவூதி அரேபியாவின் அல் – மராய் நிறுவன இலங்கை முஸ்லிம் ஊழியர்களின் அமைப்பான ASLMC அமைப்பின் நிதி அனுசரனையில் வறிய குடும்பங்களை சேர்ந்த சுமார் 26 சிறுவர்களுக்கு நேற்று 20 ஆம் திகதி சனிக்கிழமை இலவசமாக கத்னா செய்து வைக்கப்பட்டது.
புத்தளம் தள வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் அஸ்பர் அவர்களால் மேற்படி கத்னா சேவை செய்து வைக்கப்பட்டது.
WAK